One more important book available in the Chennai Book Fair is "'Untold Story of Broadcasting" written by Dr. Gautam Chatterjee is about behind-the-scenes developments during the quit India movement. It gives an authentic account of the secret broadcast which took place during the movement led by shri Ram Manohar Lohia.
இந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்க வேண்டிய மற்றும் ஒரு முக்கிய புத்தகம் Untold Story of Broadcasting. இந்தியாவில் மறைமுகமாக செயல்பட்ட காங்கிரஸ் வானொலியை பற்றிய விரிவான புத்தகம் இது. சுதந்திர போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து நடத்தப்பட்டது இந்த வானொலி. இதே போன்று சுபாஷ் சந்திரபோஸ் நடத்திய ஆசாத் ஹிந்த் வானொலியைப் பற்றியும் ஒரு விரிவான புத்தகம் எழுத தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. 164 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ.145. அரங்க எண் 736,737, Publication Division கடையில் கிடைக்கிறது. அருகில் 726, 727 பரிசல் புத்தக அரங்கில் ஹாம் ரேடியோ புத்தகத்தினையும் பார்க்க ஒரு வாய்ப்பு!
#Broadcasting #Radio #Clandestine #வானொலி #PublicationDivision