Saturday, January 11, 2020

சென்னைப் புத்தகக் காட்சியில் எமது வானொலி புத்தகங்கள்

All my Radio books are available in the following shops in Chennai Book Fair.


சென்னைப் புத்தகக் காட்சியில் யாம் எழுதி / தொகுத்த வானொலி புத்தகங்கள் அனைத்தும்  விற்பனைக்கு கிடைக்கிறது.


முன்றில் அரங்கு எண் 99

விருட்சம் அரங்கு எண் 430

காந்தளகம் அரங்கு எண் 528


ஆகியவற்றில் பிபிசி வானொலி, வேரித்தாஸ் வானொலி, இலங்கை வானொலி, சீன வானொலி மற்றும் நான்கு ஹாம் ரேடியோ புத்தகங்களும் கிடைக்கும். 


மேலதிக விபரங்களுக்கு 97913 49884.

அமேசானிலும் கிடைக்கிறது.

வெளியீடு: டெஸ்லா பதிப்பகம்

டெஸ்லா பதிப்பகம் TESLA PUBLISHERS


டெஸ்லா பதிப்பகம் TESLA PUBLISHERS



#பிபிசி #வேரித்தாஸ் #இலங்கை #வானொலி #சீன  #ஹாம் #ரேடியோ #ஹாம்  #ரேடியோ  #Dxing #SLBC #cri  #BBCTamil #EduSuperstar #Helo 




Inline image

Inline image