Tuesday, July 30, 2019

வானொலி கட்டுரை பயிற்சிப்பட்டறை / Radio Essay

A workshop on "The Art Of Creating an Audio Essay" 

வானொலி உரைகளில் இது கொஞ்சம் வேறுபட்டது! அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இந்த ஒரு நாள் பயிற்சிப்பட்டறை Anu Rajendran அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

#வானொலி #தெரசா #Radio #dxing

Inline image

Inline image


Monday, July 22, 2019

தேசிய ஒலிப்ரப்பு நாள் / National Broadcasting Day 2018


National Broadcasting Day special 'Radio Bridge' Program will be live from All India Radio, Chennai on 23/07/2019 @ 10.00-11.00 AM. All the Tamil Nadu AIR stations will relay the same program. Dr.T.Jaisakthivel will Coordinate the program from Chennai. 

*மக்கள் சேவையில் வானொலி*
அகில இந்திய வானொலியின் 92ஆம் ஆண்டு தொடக்கநாள் சிறப்பு வானொலிப்பாலம்
சென்னை வானொலி நிலையத்திலிருந்து ஒருங்கிணைக்கிறார் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தங்க.ஜெயசக்திவேல் அவர்கள்.
திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து
வேளாண் நிகழ்ச்சிகள் குறித்து முன்னாள் நிலைய இயக்குநர் சி.முருகானந்தம் அவர்களும்,
புதுச்சேரியிலிருந்து குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் நிகழ்ச்சிகள் குறித்து ந.அர்த்தநாரி அவர்களும்
கோயம்பத்தூரிலிருந்து வானொலி நாடகங்கள் குறித்துப் பேராசிரியர் எம்.நடராஜன்அவர்களும்,
திருநெல்வேலியிலிருந்து இலக்கிய நிகழ்ச்சிகள் குறித்துப் எச்.நடராஜன்அவர்களும்,
மதுரையிலிருந்து மருத்துவ  நிகழ்ச்சிகள் குறித்து மதுரை ராஜாஜி மருத்துவமனை உளவியல் துறைத்தலைவர் டாக்டர் டி.குமணன் அவர்களும் பேசுவார்கள்.

Monday, July 15, 2019

Voice of Tigers / புலிகளின் குரல்

Voice of Tigers (VoT), a Shortwave clandestine radio from Sri Lanka, which was operated by Liberation Tigers of Tamil Eelam (LTTE) during the civil war. Before the VoT was started as a clandestine operation in the 1990s, the Tigers ran an experimental TV, Nitharsanam, between 1985 and 1987.

ஈழப்போரின் போது தமிழக மக்களால் ஆர்வத்துடன் கேட்ட வானொலிகளில் ஒன்று 'புலிகளின் குரல்'. இன்று இந்த வானொலி இருந்திருந்தால், பிரதான நிலையம் தம்பலகாமத்திலும், வடக்கு மாகாணத்தில் கோப்பாயிலும், கிழக்கு மாகாணத்தில் அம்பாறையிலும் அமைக்கபட்டு இருந்திருக்கும். இந்த தகவல் கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய 'இலங்கயில் தமிழர்' எனும் நூல் பதிவு செய்கிறது. விலை ரூ.400/-, 50% கழிவு போக ரூ.200க்கு சென்னை அண்ணா சாலை ஹிக்கின்பாதம்ஸில் கிடைக்கிறது.

#VoT #VoiceOfTiger #புலிகளின்குரல் #வானொலி #ஈழம்


Inline image

Inline image

Inline image

Inline image

Inline image

Inline image
Wednesday, July 10, 2019

Radio Veritas Asia Listeners Meet / வேரித்தாஸ் வானொலி உறவுச்சங்கம விழா

Radio Veritas Asia, Tamil Service, Listeners Meet 2019. 11 August 2019.

வேரித்தாஸ் வானொலி உறவுச்சங்கம விழா அழைப்பிதழ்.


#RVA #RADIO #VERITAS #வேரித்தாஸ் #வானொலி # உறவுச்சங்கமம்


Inline image

Inline imageSaturday, July 06, 2019

சென்னை வானொலியில்.../ AIR CHENNAI JOB...

ANNOUNCEMENT FOR AUDITION OF CASUAL ASSIGNEES FOR TRANSMISSION DUTIES AND PROGRAMME PRESENTATIONS


சென்னை வானொலியின் பல்வேறு அலைவரிசைகளில்
ஒலிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கபகுதிநேர
அறிவிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள்தேர்ந்தெடுக்கப்பட
உள்ளார்கள்.

வயதுவரம்புசென்னை வானொலியின் முதன்மைஅலைவரிசைகளான சென்னை1, சென்னை 2 ஆகியஅலைவரிசைகளில் நிகழ்ச்சிகளை அறிவிக்கவும்தொகுத்து வழங்கவும்2019 ஆம் ஆண்டு ஜீன்மாதம்முதல்தேதி அன்று 20 வயது முதல் 50 வயதுவரைக்குள்ளாகவும்FM RAINBOW,

FM GOLD அலைவரிசைகளில் நிகழ்ச்சிகளைஅறிவிக்கவும், தொகுத்து வழங்கவும், 20 வயது முதல்40 வயது வரைக்குள்ளாகவும  இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்திலிருந்து ஏதேனும் ஓர் இளநிலைபட்டம் பெற்றவராகவும், பள்ளிப்படிப்பில் தமிழை  ஒருபாடமாக படித்தவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள், சென்னை மற்றும் சென்னையைசுற்றியுள்ளபகுதிகளில் வசிப்பவராகஇருத்தல்வேண்டும்.

விண்ணப்பதாரர்கள்,நல்லகுரல்வளமும்தெளிவானஉச்சரிப்பும்ஒலிபரப்பில் ஆர்வமும்பொதுஅறிவுத்திறன் பெற்றவராகவும்nஇருத்தல்அவசியம்.

எழுத்துத்தேர்வு, குரல்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியமூன்று அடுக்கு தேர்வுமுறையின் மூலம்விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நிகழ்ச்சிகளின்தேவைக்கு ஏற்ப ,பகுதிநேரப்பணிக்கு அவ்வப்போது,அதிகபட்சமாக மாதத்திற்கு 6 நாட்கள் மட்டுமேஅழைக்கப்படுவார்கள்.

 

விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் இதற்க்கானவிண்ணப்பத்தை  www.airchennai.org என்ற இணையதள முகவரியில் தரவிரக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக்கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு 300 ரூபாய்SC/ST பிரிவினருக்கு 225/- ரூபாய்.

விண்ணப்பக் கட்டணத்தை www.airchennai.orgஎன்ற இணையதளத்தில், online payment  link ல் click செய்து State Bank Collect என்ற பக்கத்தில் இருக்கும் Audition Fees / Programme Casual Assignee Audition என்பதை தேர்வு செய்து, அதன் மூலம் மட்டுமே பணம் செலுத்தி, அதற்கான சான்றை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

"State Bank Collect" Link ் பணப்பரிவர்த்தனைசெய்ய தேவையான வங்கி விவரங்களை இப்போதுஅறிவிக்கிறோம்.

வங்கியின்பெயர் : STATE BANK OF INDIA

வங்கிக்கிளை : MYLAPORE

வங்கிக்கணக்குஎண் : 10476542131

வங்கியின்IFSC CODE எண் : SBIN 0000965

விண்ணப்பதாரர்கள் சென்னை வானொலியின் முதன்மைஅலைவரிசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல்அல்லதுFM RAINBOW, FM GOLD நிகழ்ச்சிகளைதொகுத்துவழங்குதல் ஆகிய இருபிரிவுகளில்  ஏதேனும் ஒருபிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

மீண்டும் அறிவிக்கிறோம்

 

விண்ணப்பதாரர்கள் சென்னை வானொலியின் முதன்மைஅலைவரிசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல்,அல்லது FM RAINBOW, FM GOLD நிகழ்ச்சிகளைதொகுத்து வழங்குதல் ஆகிய இருபிரிவுகளில் ஏதேனும் ஒருபிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களையும் விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும். மேலும் உறையின் மீது தாங்கள் விண்ணப்பிக்கும்அலைவரிசையின் பெயருடன்"பகுதிநேரஅறிவிப்பாளர்களுக்கான விண்ணப்பம்என்றும்குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பங்களைஅனுப்பவேண்டியமுகவரி : 

THE STATION DIRECTOR /நிலையஇயக்குநர்

PROGRAMME CO-ORDINATION SECTION / நிகழ்ச்சிஒருங்கிணைப்புப் பிரிவு

ALL INDIA RADIO, 

KAMARAJAR SAALAI,

MYLAPORE, 

CHENNAI - 600004

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்பகடைசிநாள் :                    இம்மாதம் 29ஆம் தேதிமாலை மணி.  

மேலும் விவரங்களுக்கு www.airchennai.org என்ற இணையதளத்தையும், facebook.com/airchennaiஎன்ற முகநூல் முகவரியையும் பார்த்து அறியலாம்.

இது பகுதி நேரப்பணிக்கான அறிவிப்பு மட்டுமே. வானொலியில் நிரந்தர வேலைக்கான அறிவிப்பு அல்ல.

வானொலி ஒலிபரப்பில் ஆர்வம் உள்ளவர்களைவரவேற்கிறது சென்னை வானொலி.

ஆர்வமுள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கத்தொடங்குங்கள்.

சென்னை அகில இந்திய வானொலி பகுதி நேர அறிவிப்பாளர் தேவை / All India Radio Chennai needs casual announcers!


Inline image

சென்னை அகில இந்திய வானொலி பகுதி நேர அறிவிப்பாளர் பணிக்கு ஆட்களை தெரிவு செய்கிறது.

All India Radio Chennai needs a casual announcers! Click the following link and download the application!