Thursday, August 20, 2020

யாரும் பாட்காஸ்டிங் தொடங்கலாம்!

யாரும் எதிர்பாராத விதத்தில் இன்று பாட்காஸ்டிங் வானொலி வளர்ந்து வருகிறது. முகநூலில் வந்த இப்படி ஒரு விளம்பரம் இதற்கு சாட்சி!

Listen 👂
Do you want to 👉 Grow the reach of your business, 👉 Build your influence, 👉 Network with who's who of your industry or 👉 Build raving fans dying to take a selfie with you?

You can achieve all by leveraging the Podcast.

And, you don't have to spend a rupee in ads 🤑 and chase the CEOs of company for the meeting. They will reach out to you.

Hi, Everyone 👋

I am Bijay Gautam. In the past two and half years of starting my podcast, The Inspiring Talk, I have been able to: 

🚀 Build the loyal listener base of over 100k.
🚀 Work with the CXOs, Achievers and world-class performers.
🚀 Quit my job as a Research Scientist and start a business of my own. 
🚀 Featured on 8 national media of two countries.
🚀 Land speaking gigs at some of the big conferences.

All of this just using the power of Podcast. 🎙️

In the past, I have trained over 100s of people on starting, growing and leveraging their own podcasts for the business.
I am opening the doors of my sought after training program, Podcast to Profit for FREE for a limited time. 

If you'd like to achieve the same results for yourselves click the link to register https://live.bijayspeaks.com/ptp 
On 90 minutes Masterclass, I will share:

✅ Step-by-step process to launch your professional podcast in less than 30 days even if you have zero tech skills.
 ✅ How to effectively grow your influence and authority using a podcast.
 ✅ How to leverage podcast to 2X your leads and maximize the reach of your business using OPN (Other People's Network).

Click on Sign Up button now!

I can't wait to see you on the Masterclass!

https://live.bijayspeaks.com/ptp


Inline image

Inline image




Sent from Yahoo Mail for iPhone

AIR DRM / முழு சக்தியில் டி.ஆர்.எம் ஒலிபரப்பு

அகில இந்திய வானொலியின் டி.ஆர்.எம் ஒலிபரப்பு இனி முழு சக்தியுடன் ஒலிபரப்பாக உள்ளது.

With effect from 1st Sept '20, for the AIR stations listed below DRM txns in both simulcast & pure drm mode will be on same frequency,  - 9 kHz from the AM freq. At present DRM txn in simulcast mode is on +9 kHz and pure DRM txn on same freq as AM.

Updated list at : https://qsl.net/vu2jos/drm/loc.htm

தகவல்: ஆலொகெஷ் குப்தா, ஜோஷ் ஜெக்கப்
Inline image




Sent from Yahoo Mail for iPhone

பசுமை எஃப்.பால் பால் பாஸ்கர் மறைவு

தமிழகத்தின் முக்கிய சமுதாய வானொலியான திண்டுக்கல் "பசுமை எஃப்.எம்" வானொலியின் நிறுவனர் திரு.பால் பாஸ்கர் இன்று காலை மாரடைப்பால் மறைந்தார். அனைத்திந்திய சமுதாய வானொலி கூட்டமைப்பின் செயலாளராகவும் இருந்து வந்தார். எனது முனைவர் பட்ட ஆய்வும் பசுமை பண்பலையை முன்னொட்டியதே! அன்னாரின் இழப்பு இந்திய சமுதாய வானொலியினருக்கு பேரிழப்பே! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். 😢Inline image




Sent from Yahoo Mail for iPhone

Apple Radio / ஆப்பிள் வானொலி

📻
வானொலியின் முக்கியத்துவத்தினை கருதி, மீண்டும் தனது வானொலி சேவையை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியது. 
🎊
Apple relaunches its "radio" product.  Sound familiar?  
bit.ly/31ev8Tb
🎧Inline image



Sent from Yahoo Mail for iPhone