Monday, December 09, 2019

WRTH 2020

World Radio TV Handbook 2020
Published 5 December 2019 - Order your copy today!
 

We are delighted to announce the publication of the 74th edition of WRTH.

For full details of WRTH 2020 and to order a copy please visit our webstore at www.wrth.com/_shop where you can also order the B19 WRTH Bargraph Frequency Guide on CD and Download.

WRTH 2020 is also available for pre-order, for readers in the USA, from Amazon.com or Universal Radio in Ohio.


I hope you enjoy using this new edition of WRTH and the new CD.

Best regards,


Nicholas Hardyman

Publisher

Friday, October 04, 2019

சீன வானொலி நேயர் சந்திப்பு


Inline image



அன்பு நண்பர்களே, சீன வானொலி தமிழ்ப்பிரிவு, 10 அக்டோபர் 2019 காலை 11 மணிக்கு  சென்னை தாஜ் கன்னிமாராவில் ஒரு சிறப்பு நிகழ்வை நடத்துகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறது CMG.

China Media Group (CMG) conducts a Social Media Followers Meet here in Chennai on 10-9-2019, 11.00 am at Taj Connemara.


Wednesday, September 25, 2019

RJ நாகா இதழியல் மாணவர்களோடு

ஆர் ஜெ நாகா, இன்று அமீரக நேயர்கள் மத்தியில் புகழ் பெற்ற அறிவிப்பாளர். மேஸ்ட்ராலஜி இவரது குரலில் ஜொலிக்கிறது. சமீபத்தில் சென்னை பல்கலைக்கழக இதழியல் மாணவர்களோடு இவர் உரையாடியது மறக்கமுடியாத ஒன்று.


RJ Naga is a blast from the past, quite literally! A veteran in radio since AIR days, he takes you on a nostalgic trip to the good old times. His voice sounds so close to home and much like a lullaby. A poet who tries to live life like a poem, Naga is truly one of a kind.

Program : Maestrology

Bio :

I LOVE DUBAI BCOS: of the peace it gives me.

MY FAVORITE 90s SHOW IS: Pepsi Ungal choice

AS A KID, I DREAMT OF BECOMING: An actor

MY FAV SUPERHERO WOULD BE: Harry Potter

ONE SUPER POWER I'D DEFINITELY WANT: To see and feel happiness everywhere

FOOD I CAN NEVER SHARE: Sambar rice

DON'T BE SURPRISED IF YOU SEE ME: Doing Magic tricks.

BEFORE I SLEEP: I make plans for the next day

TO MY TAMILIAN FRIENDS IN DUBAI: Ungalin oruvan ingey irukkiraan…

Source: 89.4 Tamil FM. 


Inline image

Inline image


Tuesday, September 24, 2019

காரைக்கால் அகில இந்திய வானொலியில்...

Don't missed to listen "Namadhu Virundhinar" (Our Guest) on 25.9.19 (Wed) at 2.00-3.00 pm in AIR Karaikal. Now the program is available in the Prasarbarathi App. 

நாளை 25-9-19 புதன்கிழமை மதியம் 2.00 முதல் 3.00 மணி வரை காரைக்கால் அகில இந்திய வானொலியில் "நமது விருந்தினரோடு" நிகழ்ச்சியில் "வானொலியின் புதிய பரிமாணங்கள்" பற்றிய எமது செவ்வி ஒலிபரப்பாக உள்ளது. செவ்வி கண்ட முனைவர்.சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி.

அகில இந்திய வானொலி காரைக்கால் பண்பலை 100.3 உதயமாகி 25வது வருட  மகிழ்ச்சியில்  நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பை இனி உலகெங்கிலுமுள்ள தமிழ் நேயர்கள் கேட்கலாம்.  கைபேசியில் மொபைல் ஆப் NEWS ON AIR என்ற செயலியை அகில இந்திய வானொலி நிலையம் காரைக்கால் பண்பலை 100.3 அறிமுகப்படுத்தியுள்ளது

(புகைப்படம்: பிரபாகரன்)

Inline image


Thursday, September 19, 2019

தற்பொழுது பன்முகப் பார்வையில் வானொலி புத்தகங்கள் Amazon.inல் கிடைக்கிறது

Now you may buy "Multiple Perspectives of China Radio International, BBC Tamil, Radio Veritas Asia, Sri Lanka Broadcasting Corporation" and all the four Ham Radio books available in the Amazon.in website.

தற்பொழுது "பன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி, சீன வானொலி, பிபிசி வானொலி, இலங்கை வானொலி" ஆகிய நான்கு புத்தகங்களோடு, ஹாம் ரேடியோ தொடர்பாக வெளிவந்த நான்கு புத்தகங்களும் Amazon.inல் கிடைக்கிறது.

1. பன்முகப் பார்வையில் சீன வானொலி
2. பன்முகப் பார்வையில் இலங்கை வானொலி
3. பன்முகப் பார்வையில் பிபிசி வானொலி
4. பன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி 
5.  Ham Radio: An introduction / ஹாம் ரேடியோ ஒர் அறிமுகம் 
6. Ham Radio: During Disaster / பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ
7. Ham Radio for Youth / இளைஞர்களுக்கான ஹாம் ரேடியோ
8. Ham Radio: Today and Forever / ஹாம் ரேடியோ இன்றும் என்றும்

Now you may buy Multiple Perspectives of Radio books in Amazon.in



Now you may buy "Multiple Perspectives of China Radio International, BBC Tamil, Radio Veritas Asia, Sri Lanka Broadcasting Corporation" and all the four Ham Radio books available in the Amazon.in website.
தற்பொழுது “பன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி, சீன வானொலி, பிபிசி வானொலி, இலங்கை வானொலி” ஆகிய நான்கு புத்தகங்களோடு, ஹாம் ரேடியோ தொடர்பாக வெளிவந்த நான்கு புத்தகங்களும் Amazon.inல் கிடைக்கிறது.
1. பன்முகப் பார்வையில் சீன வானொலி



Friday, September 06, 2019

Band Scan from India - September

Date: 2 Sep 2019
Time: 15.00 - 15.30 UTC
QTH: Mylapore, Chennai, India
Receiver: TECSUN PL-380
Antenna: Telescopic

15590-333-ARMENIA-AWR TELUGU
15225-333-R SAUDI-ARABIC
12050-232-IRAN- IRIB-HINDI
11920-222-CHINA-CRI-FRENCH
11685-444-CHINA-CRI-TAMIL
11530-333-VOICE OF WELT-KURDISH
9940-222-KUWAIT-RFA-CHINESH 
9880-232-CHINA CRI FRENCH
9865-343-INDIA AIR HINDI
9810-222-IRAN IRIB HINDI
9785-333-CHINA CNR 8 CHINESE *ENGLISH?!
9755-222-CHINA CNR 2 CHINESE 
9750-333-KUWAIT RADIO ARABIC
9690-444-CHINA CRI TAMIL
9660-222-TAIWAN RTI CHINESH 
9640-222-KOREA KBS VIETNAMESE
9560-333-CHINA CRI CHINESH 
9470-333-UZBEKISTAN AWR TAMIL
9380-343-INDIA AIR VIVIDH BHARATHI HINDI
9370-444-THAILAND VOA BURMESE

——
*Jamming

Dr Jaisakthivel 
Ardic DX Club
Chennai
India

Saturday, August 31, 2019

Band Scan from Chennai India

Band Scan from India


Date: 31 Aug 2019

Time: 16.30 - 16.55 UTC

QTH: Mylapore, Chennai, India

Receiver: TECSUN PL-380

Antenna: Telescopic



4750-222-R.BANGLADESH BETAR

4800-233-CNR 1

5040-343-AIR Jeypore

5915-222-CHINA RADIO INTERNATIONAL

5945-222-CNR 1

5960-232-CHINA RADIO INTERNATIONAL

6015-323-CNR 11

6025-333-PBS Xizang

6040-233-PBS Nei Menggu

6075-333-CNR 1 Jamming

6090-222-Shiokaze (Sea-breeze)

6110-333-PBS Xizang

6125-343-CNR 1

6145-344-R.TAIWAN INT.*

6165-222-CHINA RADIO INTERNATIONAL

7205-333-PBS Xinjiang

7235-444-CHINA RADIO INTERNATIONAL-ENG

7240-333-R.SAUDI INTERNATIONAL

7245-444-CHINA RADIO INTERNATIONAL-Swahili

7260-222-PBS Xinjiang

7275-344-KBS WORLD RADIO

7300-232-R.TAIWAN INT.*

7305-444-CNR 1

7345-444-CHINA RADIO INTERNATIONAL-ENG

7415-111-VO ISLAMIC REP.IRAN

7465-444-BBC

7565-333-VOICE OF AMERICA-Tibetan

9355-333-R.FREE ASIA-Tibetan*

9515-233-KBS WORLD RADIO

9570-444-CHINA RADIO INTERNATIONAL-ENG

9620-444-ALL INDIA RADIO

9685-444-CHINA RADIO INTERNATIONAL

9760-344-VOICE OF AMERICA*

9770-444-CHINA RADIO INTERNATIONAL

9785-444-ENG

9845-333-CHINA RADIO INTERNATIONAL

9890-222-Voice of Korea

11880-433--CHINA RADIO INTERNATIONAL

11900-444-CHINA RADIO INTERNATIONAL

11975-232-R.ROMANIA INT.

13570-232-R.FREE ASIA*


——

*Jamming


Dr Jaisakthivel 

Ardic DX Club

Chennai

India

Wednesday, August 21, 2019

பாகிஸ்தான் வானொலியில் திமுக / DMK in Radio Pakistan

Radio Pakistan were becomes popular because of DMK. By the way they are broadcasting in Tamil daily at 6.30 pm (13.00 UTC) on 11865, 9835 kHz shortwaves.

ஒரு சிற்றலை வானொலிக்கு எப்படியெல்லாம் புகழ் கிடைக்கிறது பாருங்கள். திமுக டெல்லியில் பேராடும் அந்த செய்தியை பாகிஸ்தான் வானொலி ட்வீட் செய்ய, அதனை டைம்ஸ் ஆஃப் இந்தியா முதல் பக்கத்தில் வெளியிட. அந்த செய்தி வைரல்!

#பாகிஸ்தான் #வானொலி #Radio #Pakistan

Inline image

Inline image


Saturday, August 10, 2019

Books on Radio / வானொலி தொடர்பான புத்தகங்கள்

வெளிநாட்டு வானொலி ஆர்வலர்களுக்கு தற்பொழுது நான்கு புத்தகங்கள் வேரித்தாஸ் வானொலி உறவுச்சங்கமத்தில் கிடைக்கும்.

அதே போன்று ஹாம் வானொலியைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் நான்கு வெவ்வேறு தலைப்புகளில் அருமையான புத்தகங்கள் கிடைக்கும்.


Inline image

Inline image


Thursday, August 08, 2019

315 pages book on Radio Veritas Asia, Tamil / 315 பக்கங்கள் கொண்ட ஒரு பெருந்தொகுப்பு வேரித்தாஸ் வானொலிக்கு

In recent years there is no book published in this much of pages. 315 pages book on Radio Veritas Asia, Tamil Section were edited by me and it will be released on 11 August 2019, here in Chennai. Invite enclosed. I personally invite you all for the grand function. 

இன்றைய காலகட்டத்தில் ஒரு வெளிநாட்டு வானொலிக்கு இவ்வளவு பெரிய தொகுப்பு வெளிவந்ததில்லை. 

315 பக்கங்கள் கொண்ட ஒரு பெருந்தொகுப்பு வேரித்தாஸ் உறவு சங்கமத்தில் வெளியிடப்பட உள்ளது. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். இந்த விழா 11 ஆகஸ்ட் 2019, காலை 9.00 மணி அளவில் திருஇருதய குருத்துவக் கல்லூரி, கரையான்சாவடி, பூந்தமல்லி, சென்னை என்ற முகவரியில் நடைபெற உள்ளது.


Inline image

Inline image


Friday, August 02, 2019

வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் பார்டர் க்ராஸிங் / VOA Border Crossing

அமெரிக்காவின் அரசு வானொலியான 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா' ஒலிபரப்பி வரும் 'பார்டர் க்ராஸிங்' நிகழ்ச்சியில் தினம் ஒரு நேயரை தெரிவு செய்து சிறப்பிக்கின்றனர்! நீங்களும் சிறந்த நேயர் ஆக கேளுங்கள் வி.ஓ.ஏ!!

Tune in at 1500UTC DAILY to Border Crossings all month for your chance to win a VOA t-shirt!   


Inline image


Tuesday, July 30, 2019

வானொலி கட்டுரை பயிற்சிப்பட்டறை / Radio Essay

A workshop on "The Art Of Creating an Audio Essay" 

வானொலி உரைகளில் இது கொஞ்சம் வேறுபட்டது! அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இந்த ஒரு நாள் பயிற்சிப்பட்டறை Anu Rajendran அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

#வானொலி #தெரசா #Radio #dxing

Inline image

Inline image


Monday, July 22, 2019

தேசிய ஒலிப்ரப்பு நாள் / National Broadcasting Day 2018


National Broadcasting Day special 'Radio Bridge' Program will be live from All India Radio, Chennai on 23/07/2019 @ 10.00-11.00 AM. All the Tamil Nadu AIR stations will relay the same program. Dr.T.Jaisakthivel will Coordinate the program from Chennai. 

*மக்கள் சேவையில் வானொலி*
அகில இந்திய வானொலியின் 92ஆம் ஆண்டு தொடக்கநாள் சிறப்பு வானொலிப்பாலம்
சென்னை வானொலி நிலையத்திலிருந்து ஒருங்கிணைக்கிறார் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தங்க.ஜெயசக்திவேல் அவர்கள்.
திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து
வேளாண் நிகழ்ச்சிகள் குறித்து முன்னாள் நிலைய இயக்குநர் சி.முருகானந்தம் அவர்களும்,
புதுச்சேரியிலிருந்து குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் நிகழ்ச்சிகள் குறித்து ந.அர்த்தநாரி அவர்களும்
கோயம்பத்தூரிலிருந்து வானொலி நாடகங்கள் குறித்துப் பேராசிரியர் எம்.நடராஜன்அவர்களும்,
திருநெல்வேலியிலிருந்து இலக்கிய நிகழ்ச்சிகள் குறித்துப் எச்.நடராஜன்அவர்களும்,
மதுரையிலிருந்து மருத்துவ  நிகழ்ச்சிகள் குறித்து மதுரை ராஜாஜி மருத்துவமனை உளவியல் துறைத்தலைவர் டாக்டர் டி.குமணன் அவர்களும் பேசுவார்கள்.

Monday, July 15, 2019

Voice of Tigers / புலிகளின் குரல்

Voice of Tigers (VoT), a Shortwave clandestine radio from Sri Lanka, which was operated by Liberation Tigers of Tamil Eelam (LTTE) during the civil war. Before the VoT was started as a clandestine operation in the 1990s, the Tigers ran an experimental TV, Nitharsanam, between 1985 and 1987.

ஈழப்போரின் போது தமிழக மக்களால் ஆர்வத்துடன் கேட்ட வானொலிகளில் ஒன்று 'புலிகளின் குரல்'. இன்று இந்த வானொலி இருந்திருந்தால், பிரதான நிலையம் தம்பலகாமத்திலும், வடக்கு மாகாணத்தில் கோப்பாயிலும், கிழக்கு மாகாணத்தில் அம்பாறையிலும் அமைக்கபட்டு இருந்திருக்கும். இந்த தகவல் கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய 'இலங்கயில் தமிழர்' எனும் நூல் பதிவு செய்கிறது. விலை ரூ.400/-, 50% கழிவு போக ரூ.200க்கு சென்னை அண்ணா சாலை ஹிக்கின்பாதம்ஸில் கிடைக்கிறது.

#VoT #VoiceOfTiger #புலிகளின்குரல் #வானொலி #ஈழம்


Inline image

Inline image

Inline image

Inline image

Inline image

Inline image




Wednesday, July 10, 2019

Radio Veritas Asia Listeners Meet / வேரித்தாஸ் வானொலி உறவுச்சங்கம விழா

Radio Veritas Asia, Tamil Service, Listeners Meet 2019. 11 August 2019.

வேரித்தாஸ் வானொலி உறவுச்சங்கம விழா அழைப்பிதழ்.


#RVA #RADIO #VERITAS #வேரித்தாஸ் #வானொலி # உறவுச்சங்கமம்


Inline image

Inline image



Saturday, July 06, 2019

சென்னை வானொலியில்.../ AIR CHENNAI JOB...

ANNOUNCEMENT FOR AUDITION OF CASUAL ASSIGNEES FOR TRANSMISSION DUTIES AND PROGRAMME PRESENTATIONS


சென்னை வானொலியின் பல்வேறு அலைவரிசைகளில்
ஒலிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கபகுதிநேர
அறிவிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள்தேர்ந்தெடுக்கப்பட
உள்ளார்கள்.

வயதுவரம்புசென்னை வானொலியின் முதன்மைஅலைவரிசைகளான சென்னை1, சென்னை 2 ஆகியஅலைவரிசைகளில் நிகழ்ச்சிகளை அறிவிக்கவும்தொகுத்து வழங்கவும்2019 ஆம் ஆண்டு ஜீன்மாதம்முதல்தேதி அன்று 20 வயது முதல் 50 வயதுவரைக்குள்ளாகவும்FM RAINBOW,

FM GOLD அலைவரிசைகளில் நிகழ்ச்சிகளைஅறிவிக்கவும், தொகுத்து வழங்கவும், 20 வயது முதல்40 வயது வரைக்குள்ளாகவும  இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்திலிருந்து ஏதேனும் ஓர் இளநிலைபட்டம் பெற்றவராகவும், பள்ளிப்படிப்பில் தமிழை  ஒருபாடமாக படித்தவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள், சென்னை மற்றும் சென்னையைசுற்றியுள்ளபகுதிகளில் வசிப்பவராகஇருத்தல்வேண்டும்.

விண்ணப்பதாரர்கள்,நல்லகுரல்வளமும்தெளிவானஉச்சரிப்பும்ஒலிபரப்பில் ஆர்வமும்பொதுஅறிவுத்திறன் பெற்றவராகவும்nஇருத்தல்அவசியம்.

எழுத்துத்தேர்வு, குரல்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியமூன்று அடுக்கு தேர்வுமுறையின் மூலம்விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நிகழ்ச்சிகளின்தேவைக்கு ஏற்ப ,பகுதிநேரப்பணிக்கு அவ்வப்போது,அதிகபட்சமாக மாதத்திற்கு 6 நாட்கள் மட்டுமேஅழைக்கப்படுவார்கள்.

 

விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் இதற்க்கானவிண்ணப்பத்தை  www.airchennai.org என்ற இணையதள முகவரியில் தரவிரக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக்கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு 300 ரூபாய்SC/ST பிரிவினருக்கு 225/- ரூபாய்.

விண்ணப்பக் கட்டணத்தை www.airchennai.orgஎன்ற இணையதளத்தில், online payment  link ல் click செய்து State Bank Collect என்ற பக்கத்தில் இருக்கும் Audition Fees / Programme Casual Assignee Audition என்பதை தேர்வு செய்து, அதன் மூலம் மட்டுமே பணம் செலுத்தி, அதற்கான சான்றை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

"State Bank Collect" Link ் பணப்பரிவர்த்தனைசெய்ய தேவையான வங்கி விவரங்களை இப்போதுஅறிவிக்கிறோம்.

வங்கியின்பெயர் : STATE BANK OF INDIA

வங்கிக்கிளை : MYLAPORE

வங்கிக்கணக்குஎண் : 10476542131

வங்கியின்IFSC CODE எண் : SBIN 0000965

விண்ணப்பதாரர்கள் சென்னை வானொலியின் முதன்மைஅலைவரிசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல்அல்லதுFM RAINBOW, FM GOLD நிகழ்ச்சிகளைதொகுத்துவழங்குதல் ஆகிய இருபிரிவுகளில்  ஏதேனும் ஒருபிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

மீண்டும் அறிவிக்கிறோம்

 

விண்ணப்பதாரர்கள் சென்னை வானொலியின் முதன்மைஅலைவரிசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல்,அல்லது FM RAINBOW, FM GOLD நிகழ்ச்சிகளைதொகுத்து வழங்குதல் ஆகிய இருபிரிவுகளில் ஏதேனும் ஒருபிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களையும் விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும். மேலும் உறையின் மீது தாங்கள் விண்ணப்பிக்கும்அலைவரிசையின் பெயருடன்"பகுதிநேரஅறிவிப்பாளர்களுக்கான விண்ணப்பம்என்றும்குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பங்களைஅனுப்பவேண்டியமுகவரி : 

THE STATION DIRECTOR /நிலையஇயக்குநர்

PROGRAMME CO-ORDINATION SECTION / நிகழ்ச்சிஒருங்கிணைப்புப் பிரிவு

ALL INDIA RADIO, 

KAMARAJAR SAALAI,

MYLAPORE, 

CHENNAI - 600004

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்பகடைசிநாள் :                    இம்மாதம் 29ஆம் தேதிமாலை மணி.  

மேலும் விவரங்களுக்கு www.airchennai.org என்ற இணையதளத்தையும், facebook.com/airchennaiஎன்ற முகநூல் முகவரியையும் பார்த்து அறியலாம்.

இது பகுதி நேரப்பணிக்கான அறிவிப்பு மட்டுமே. வானொலியில் நிரந்தர வேலைக்கான அறிவிப்பு அல்ல.

வானொலி ஒலிபரப்பில் ஆர்வம் உள்ளவர்களைவரவேற்கிறது சென்னை வானொலி.

ஆர்வமுள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கத்தொடங்குங்கள்.