Monday, February 19, 2007

தமிழ்க்கொடி 2006 - இது ஆழி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஆண்டுத்தொகுப்பு!

இந்த தொகுப்பு இப்போது சென்னைப் புத்தகக்காட்சியில் காலச்சுவடு, பாரதி புத்தகாலயம், புன்னகை, சிலிக்குயில், ஞானபாநு, வம்சி புக்ஸ், சாஃப்ட்வியூ போன்ற ஸ்டால்களில் கிடைக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இலங்கை, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சுவிஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் ஆகிய இடங்களில் இருந்து 40 எழுத்தாளர்களின் இதில் எழுதியிருக்கிறார்கள். அரசியல், சமூகம், பண்பாடு, புலம்பெயர் வாழ்க்கை, பொருளாதாரம், கலை, இலக்கியம், ஊடகம் என விரிந்த பரப்பில், 2006 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளையும் போக்குகளையும் ஆழமாகவும், விரிவாகவும் அலசும் / பிரதிபலிக்கும் கட்டுரைகளும் நேர்காணல்களும் இதில் இடம் பெற்றுருக்கின்றன.இந்த ஆண்டுத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளவை: சிறப்புக்கட்டுரைகள்01. அ. மார்க்ஸ்வெற்றிபெற்றவர்களும் தோல்வியடைந்தவர்களும் 02. வ.கீதாதமிழ்ச்சூழலில் அறிவியக்கம் 03. பா.ரா.சுப்பிரமணியன்சொற்களஞ்சியத்திற்குப் பயன்படுத்த வேண்டிய ஆதாரம்நேர்காணல்04. பாமாமனிதநேயம் செத்துக் கொண்டிருக்கிறது 05. சுப.வீரபாண்டியன்திராவிடத்தை எதிர்க்கும் தமிழ் தேசியம் ஆபத்தானது 06. ரவிக்குமார்தலித் அரசியல்: போராட்ட அரசியலிலிருந்து ஆக்கபூர்வ அரசியலுக்கு07. காஞ்சனா தாமோதரன்நம்மை வளர்த்த சமூகங்களுக்குத்திரும்பிச் செய்ய வேண்டும் தமிழ்கூறும் நல்லுலகு08. கி.பி.அரவிந்தன் (பிரான்ஸ்)எட்டுத்திக்கும் மதயானைகள்09. ஜமாலன் (வளைகுடா நாடுகள்)பணம் தேடிச்செல்லும் பாய்மரங்கள்10. லெ. முருகபூபதி (அவுஸ்திரேலியா)தமிழ் அவுஸ்திரேலியர்கள் இன்று11. மணி மு.மணிவண்ணன் (அமெரிக்கா)தமிழ் அமெரிக்கர்கள் வாழ்வில் திருப்புமுனை? 12. றஞ்சி (சுவிஸ்)பெயர்ந்த புலத்திலும் பெண்கள் 13. ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர்)சிக்கல் இல்லாமல் தொடரும் வாழ்க்கை14. ரெ.கார்த்திகேசு (மலேசியா)தோட்டம் விட்டு15. வ.ந.கிரிதரன் (கனடா)மெதுவான முன்னேற்றம்16. துரைமடன் (ஈழம்)அரசியல் திசைப்போக்கும் அடையாள எழுச்சியும்அரசியல் - சமூகம்17. புனித பாண்டியன்தமிழர் மலத்தை தமிழர் அள்ளும் அரசியல் 18. ஞாநிதமிழக அரசியல்: யாருக்கு ஏற்றம்? யாருக்கு இறக்கம்? 19. ச.தமிழ்ச்செல்வன்எதிர்மறைச் சமூகம் 20. ப.சு. அஜிதாபெண்கள் குறித்த சட்டங்களும், தீர்ப்புகளும் 21. பாரதிபாலன்தரமான கல்வியைத் தேடி 22. செ.ச.செந்தில்நாதன்உலகமயமாதல் எனக்கு, உலகபயமாதல் உனக்கு… 23. சுசி திருஞானம்தலைமை தாங்கட்டும் தமிழகம் இலக்கியம்24. ஸ்ரீநேசன்கவித்துவத்தின் எல்லை 25. ஜீ.முருகன்வரிகளும் வார்த்தைகளும்… 26. எம்.கோபாலகிருஷ்ணன்நாவல் என்னும் பெருவழிப்பாதை 27. பாவண்ணன்தொடரும் பயணத்தின் இடையில் 28. அரவிந்தன்சலனங்களும் சவால்களும் 29. அழகிய பெரியவன்தலித் உரைநடை 30. அ.சதீஷ்காலம் கண்ணாடி முன் நிர்வாணமாய் நிற்கிறது 31. ஆ.தனஞ்செயன்தனித்துவமான கல்விப்புலச்சிறப்புடன் 32. லதா ராமகிருஷ்ணன்கவிதைசார் போக்குகள்
கலை33. சி.மோகன்சலனங்களும் சஞ்சாரங்களும் 34. சி.அண்ணாமலைசுழல்வெளி35. க்ருஷாங்கினிமுற்றிலுமான புதுமை சாத்தியமா? ஊடகம்36. அ.ராமசாமிசின்னத்திரைகளின் வண்ணக்கோலங்கள் 37. செழியன்நமது தமிழ்ப்படம் 38. தங்க. ஜெய்சக்திவேல்அலைகள் ஓய்வதில்லை 39. மா. சிவக்குமார்வலைத்தமிழின் அடுத்த வீச்சு 40. நிழல் ப.திருநாவுக்கரசுகைப்பிடிக்குள் கனவு



[ மேற்படி தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலரினை வாங்க விரும்புவோர்கள் செ.ச. செந்தில்நாதனுடன் zsenthil@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் அல்லது மலர்த் தொகுப்பாளரான சி.அண்ணாமலையுடன் mailto:yaazhini@hotmail.comஎன்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.- பதிவுகள்]நன்றி: http://tamilkodi2006.wordpress.com/