Monday, July 15, 2019

Voice of Tigers / புலிகளின் குரல்

Voice of Tigers (VoT), a Shortwave clandestine radio from Sri Lanka, which was operated by Liberation Tigers of Tamil Eelam (LTTE) during the civil war. Before the VoT was started as a clandestine operation in the 1990s, the Tigers ran an experimental TV, Nitharsanam, between 1985 and 1987.

ஈழப்போரின் போது தமிழக மக்களால் ஆர்வத்துடன் கேட்ட வானொலிகளில் ஒன்று 'புலிகளின் குரல்'. இன்று இந்த வானொலி இருந்திருந்தால், பிரதான நிலையம் தம்பலகாமத்திலும், வடக்கு மாகாணத்தில் கோப்பாயிலும், கிழக்கு மாகாணத்தில் அம்பாறையிலும் அமைக்கபட்டு இருந்திருக்கும். இந்த தகவல் கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய 'இலங்கயில் தமிழர்' எனும் நூல் பதிவு செய்கிறது. விலை ரூ.400/-, 50% கழிவு போக ரூ.200க்கு சென்னை அண்ணா சாலை ஹிக்கின்பாதம்ஸில் கிடைக்கிறது.

#VoT #VoiceOfTiger #புலிகளின்குரல் #வானொலி #ஈழம்


Inline image

Inline image

Inline image

Inline image

Inline image

Inline image




Wednesday, July 10, 2019

Radio Veritas Asia Listeners Meet / வேரித்தாஸ் வானொலி உறவுச்சங்கம விழா

Radio Veritas Asia, Tamil Service, Listeners Meet 2019. 11 August 2019.

வேரித்தாஸ் வானொலி உறவுச்சங்கம விழா அழைப்பிதழ்.


#RVA #RADIO #VERITAS #வேரித்தாஸ் #வானொலி # உறவுச்சங்கமம்


Inline image

Inline image



Saturday, July 06, 2019

சென்னை வானொலியில்.../ AIR CHENNAI JOB...

ANNOUNCEMENT FOR AUDITION OF CASUAL ASSIGNEES FOR TRANSMISSION DUTIES AND PROGRAMME PRESENTATIONS


சென்னை வானொலியின் பல்வேறு அலைவரிசைகளில்
ஒலிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கபகுதிநேர
அறிவிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள்தேர்ந்தெடுக்கப்பட
உள்ளார்கள்.

வயதுவரம்பு: சென்னை வானொலியின் முதன்மைஅலைவரிசைகளான சென்னை1, சென்னை 2 ஆகியஅலைவரிசைகளில் நிகழ்ச்சிகளை அறிவிக்கவும், தொகுத்து வழங்கவும், 2019 ஆம் ஆண்டு ஜீன்மாதம்முதல்தேதி அன்று 20 வயது முதல் 50 வயதுவரைக்குள்ளாகவும், FM RAINBOW,

FM GOLD அலைவரிசைகளில் நிகழ்ச்சிகளைஅறிவிக்கவும், தொகுத்து வழங்கவும், 20 வயது முதல்40 வயது வரைக்குள்ளாகவும்  இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்திலிருந்து ஏதேனும் ஓர் இளநிலைபட்டம் பெற்றவராகவும், பள்ளிப்படிப்பில் தமிழை  ஒருபாடமாக படித்தவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள், சென்னை மற்றும் சென்னையைசுற்றியுள்ளபகுதிகளில் வசிப்பவராகஇருத்தல்வேண்டும்.

விண்ணப்பதாரர்கள்,நல்லகுரல்வளமும், தெளிவானஉச்சரிப்பும், ஒலிபரப்பில் ஆர்வமும், பொதுஅறிவுத்திறன் பெற்றவராகவும்nஇருத்தல்அவசியம்.

எழுத்துத்தேர்வு, குரல்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியமூன்று அடுக்கு தேர்வுமுறையின் மூலம்விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நிகழ்ச்சிகளின்தேவைக்கு ஏற்ப ,பகுதிநேரப்பணிக்கு அவ்வப்போது,அதிகபட்சமாக மாதத்திற்கு 6 நாட்கள் மட்டுமேஅழைக்கப்படுவார்கள்.

 

விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் இதற்க்கானவிண்ணப்பத்தை  www.airchennai.org என்ற இணையதள முகவரியில் தரவிரக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக்கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு 300 ரூபாய், SC/ST பிரிவினருக்கு 225/- ரூபாய்.

விண்ணப்பக் கட்டணத்தை www.airchennai.orgஎன்ற இணையதளத்தில், online payment  link ல் click செய்து State Bank Collect என்ற பக்கத்தில் இருக்கும் Audition Fees / Programme Casual Assignee Audition என்பதை தேர்வு செய்து, அதன் மூலம் மட்டுமே பணம் செலுத்தி, அதற்கான சான்றை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

"State Bank Collect" Link ல் பணப்பரிவர்த்தனைசெய்ய தேவையான வங்கி விவரங்களை இப்போதுஅறிவிக்கிறோம்.

வங்கியின்பெயர் : STATE BANK OF INDIA

வங்கிக்கிளை : MYLAPORE

வங்கிக்கணக்குஎண் : 10476542131

வங்கியின்IFSC ​CODE எண் : SBIN 0000965

விண்ணப்பதாரர்கள் சென்னை வானொலியின் முதன்மைஅலைவரிசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல்அல்லதுFM RAINBOW, FM GOLD நிகழ்ச்சிகளைதொகுத்துவழங்குதல் ஆகிய இருபிரிவுகளில்  ஏதேனும் ஒருபிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

மீண்டும் அறிவிக்கிறோம்

 

விண்ணப்பதாரர்கள் சென்னை வானொலியின் முதன்மைஅலைவரிசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல்,அல்லது FM RAINBOW, FM GOLD நிகழ்ச்சிகளைதொகுத்து வழங்குதல் ஆகிய இருபிரிவுகளில் ஏதேனும் ஒருபிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களையும் விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும். மேலும் உறையின் மீது தாங்கள் விண்ணப்பிக்கும்அலைவரிசையின் பெயருடன், "பகுதிநேரஅறிவிப்பாளர்களுக்கான விண்ணப்பம்" என்றும்குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பங்களைஅனுப்பவேண்டியமுகவரி : 

THE STATION DIRECTOR /நிலையஇயக்குநர்

PROGRAMME CO-ORDINATION SECTION / நிகழ்ச்சிஒருங்கிணைப்புப் பிரிவு

ALL INDIA RADIO, 

KAMARAJAR SAALAI,

MYLAPORE, 

CHENNAI - 600004

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்பகடைசிநாள் :                    இம்மாதம் 29ஆம் தேதிமாலை 5 மணி.  

மேலும் விவரங்களுக்கு www.airchennai.org என்ற இணையதளத்தையும், facebook.com/airchennaiஎன்ற முகநூல் முகவரியையும் பார்த்து அறியலாம்.

இது பகுதி நேரப்பணிக்கான அறிவிப்பு மட்டுமே. வானொலியில் நிரந்தர வேலைக்கான அறிவிப்பு அல்ல.

வானொலி ஒலிபரப்பில் ஆர்வம் உள்ளவர்களைவரவேற்கிறது சென்னை வானொலி.

ஆர்வமுள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கத்தொடங்குங்கள்.​

சென்னை அகில இந்திய வானொலி பகுதி நேர அறிவிப்பாளர் தேவை / All India Radio Chennai needs casual announcers!


Inline image

சென்னை அகில இந்திய வானொலி பகுதி நேர அறிவிப்பாளர் பணிக்கு ஆட்களை தெரிவு செய்கிறது.

All India Radio Chennai needs a casual announcers! Click the following link and download the application!


Thursday, June 27, 2019

ஒரு அஞ்சல் அட்டை எழுதுங்கள், பரிசினை அள்ளுங்கள் / Euromaxx Contest


Inline image

அஞ்சல் அட்டை எழுதும் பழக்கம் முற்றிலும் அழிந்துவரும் சுழ்நிலையில், அதை ஒட்டிய ஒரு போட்டியை ஜெர்மன் வானொலி நேயர்களுக்கு வைத்துள்ளது. அஞ்சல் அட்டையை எழுதி ஒரு பயணத்திற்கு தேவையான பரிசுப் பொதியை அள்ளுங்கள்!


*Euromaxx - Send us a postcard!* ✍💌


Sadly, the tradition of writing postcards has become almost extinct. But 150 years ago, the postcard was the latest and most modern means of correspondence. What we now call a postcard is actually a picture postcard. 📫


We look forward to receiving your postcards! Send us one, gladly with a motive from your hometown and a small greeting. Our adress is:


Deutsche Welle

Euromaxx

Voltastr. 6

13355 Berlin

Germany


To enter our draw please also write your address on the postcard. As a thank-you we are giving away a DW travel set. 🎁


*The closing date for entries is 01 September 2019, 12 noon UTC. Our decision is final.*


Kind regards

Your DW Service Team


#DW #EUROMAXX #RADIO #DX

Wednesday, May 22, 2019

நாளும் ஒரு நல்ல வானொலி தகவல் / DX Program from AIR TUTICORIN

On the occasion of 25th anniversary of AIR Tuticorin, a special 15 days dx program is going on air at 8.30-8.32 am on 1053 kHz. A special e-QSL card will be issued for this program. Those who are want to get the qsl, send a report to ardicdxclub@yahoo.co.in

தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தின் வெள்ளி விழாவினை ஒட்டி சிறப்பு "நாளும் ஒரு நல்ல வானொலி தகவல்" நிகழ்ச்சி தினமும் காலை 8.30-8.32 வரை 'முத்துகுவியல்' நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு e-QSL Card அனுப்பப்படவுள்ளது. நிகழ்ச்சியை மத்திய அலை 1053 kHz ல் கேட்கலாம். 

#AIR #TUTICORIN #DX #E-QSL

Inline image


Wednesday, May 01, 2019

Visit the Kajang tx site Malasiya / கஜாங் சிற்றலை ஒலிபரப்பி தளம்

In my recent International Radio tour, I have a chance to visit the Kajang tx site, (KAJ MLA 03N01 101E46) which is located 26 km away from Kuala Lumpur, Malasiya. This site started on 1964. Purpose of this site is broadcast both international and national radio of Radio Television Malasiya (RTM). Right now it is broadcast only the local FM relays. They are using 5965 (100 kw), 6050 (50 kw), 7295 (100 kw), 9835 (100 kw) and 11665 (100 kw). They got permission from ITU to broadcast on 54; 55; 58; 59; 60 CIRAF-Zones. Radio-Television Malaysia got three 100 kilowatt DRM-ready HF transmitters from Continental along with other associated equipment that were installed in Kajang. Earlier it were used 11885 and 6175 kHz for DRM.

வானொலி பயணங்களில் மிக முக்கியமானது, அந்த அந்த வானொலி நிலையங்களின் ஒலிபரப்பி அமைந்துள்ள இடங்களுக்கு செல்வது. சர்வதேச வானொலிகளின் பயண வரிசையில் சீனா, இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரை அடுத்து சமீபத்தில் சென்ற மற்றும் ஒரு இடம் மலேசியா. 1980களில் 'வானொலி 6' என்ற பெயரில் தமிழில் ஒலித்த இந்த மலேசிய வானொலி, சிற்றலையிலும் தமிழக நேயர்களை இந்த ஒலிப்ரப்பி தளத்தில் இருந்துதான் வந்தடைந்தது. இப்பொழுது 'மின்னல் எப்.எம்' என்ற பெயரில் பண்பலையில் மட்டுமே ஒலித்து வருகிறது. தலைநகர் மலேசியாவில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது இந்த கஜாங் சிற்றலை ஒலிபரப்பி தளம். சமீப காலமாக உள்ளூர் பண்பலை நிகழ்ச்சிகளை மட்டுமே சிற்றலையில் அஞ்சல் செய்கிறது. டி.ஆர்.எம் ஒலிபரப்பியையும் இந்த நிலையம் கொண்டுள்ளது இதன் மற்றும் ஒரு சிறப்பு. (நன்றி: Pon Kogilam)Inline image

Inline image

Inline image

Saturday, April 13, 2019

DBS 2019

Dear DX-friends,

NEW Domestic Broadcasting Survey available !

A completely updated DBS-21 with 15 pages is now available on www.dswci.org , click Domestic Broadcasting Survey - Latest Issue.

Any DX-er may download it FREE OF CHARGE and use it when DX-ing.

You are welcome to forward this to your readers.
Best 73,

Anker Petersen
(Via Alokesh Gupta)

Saturday, March 16, 2019

371 Private FM stations operating in India

இன்றைய கணக்கின் படி இந்தியாவில் மொத்தம் 371 தனியார் பண்பலை வானொலிகள் ஒலிபரப்பி வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 30 வானொலிகள் செயல்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் எட்டு வானொலிகள் ஒலிபரப்பி வருகிறது.

Detailed list of 371 Private FM stations operating in India as on 12 Mar 2019 is now available in the website site of Ministry of Information & Broadcasting, Govt. of India as follows:

Via Jose Jacob, VU2JOS

Wednesday, March 06, 2019

அம்மா சமுதாய வானொலி

சென்னையில் அம்மா சமுதாய வானொலியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அம்மா சமுதாய வானொலி மூலம் முதல்வர் ஒரு கோடி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் உரையாட இயலும். இந்தியாவிலேயே முதன்முறையாக கைபேசி மூலம் நவீன தொழில்நுட்பத்தில் அம்மா சமுதாய வானொலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமுதாய வானொலியில் தினந்தோறும் ஒரு கோடி மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுடன் முதல்வர் பேச முடியும்.மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்களுக்கு உடனுக்குடன் அரசின் செய்திகள் சென்றடைய சமுதாய வானொலி உதவும். (நன்றி: தினகரன்)


Monday, March 04, 2019

பிபிசி திரு.விமல் சொக்கநாதன் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில்

பிபிசி தமிழோசையில் பணியாற்றிய திரு.விமல் சொக்கநாதன் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் 5 மார்ச் 2019 அன்று மதியம் 2.00 மணிக்கு உரையாற்றவுள்ளார்கள். அனைவரும் வருக.



Inline image


Wednesday, February 27, 2019

ரேடியோ தைவான் இண்டர்நேசனிலில் வேலை வாய்ப்பு / Radio Taiwan International

தைவானின் பொதுத்துறை வானொலியான ரேடியோ தைவான் இண்டர்நேசனிலில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு வாய்ப்பு!

Radio Taiwan International
(RTI's) English Service has an opening for a contract-based news and social media editor. Responsibilities include: writing, copy-editing, broadcasting, and maintaining web page and social media presence.

Applicants must:
-- have graduated from university
-- have a good speaking voice
-- be fluent in spoken and written English
-- have knowledge of Taiwan news
-- have experience editing news and managing social media presence

Proficiency in Mandarin Chinese and video editing experience are a plus.

Those interested should download an application form (below) and send it to RTI-English1080122@rti.org.tw by Feb. 25, 2019. Written and mic. tests will be administered for this position from 9 a.m. until 12 p.m. on Mar. 15, 2019.


Address: RTI Personnel Department, No. 55, Bei-An Road, Taipei, Taiwan

Tel: (02) 2885-6168 #516

(Applicants must provide a phone number; qualified applicants will be notified before the test date. Resumes will not be returned.) [Via Alokesh Gupta IDXCI FB]

Sunday, February 24, 2019

சிற்றலை ஒலிபரப்பி தளம் நிறுத்தம் / Meyerton RSA Tx site closed

Bye bye Meyerton RSA! It is confirmed that Sentech of South Africa is ending SW broadcast from 31 March 2019. So Channel Africa (Old Radio RSA), BBC, AWR. Deutche Welle S.Africa Radio League etc.broadcasting via  Meyerton will be only in memory shortly. (Info via Jeff White, AWR Wavescan of 24 Feb 2019 via Jose Jacob)


தென்னாப்பிரிக்காவில் மேயர்டன் பகுதியில் அமைந்துள்ள செண்டெக் எனும் சிற்றலை ஒலிபரப்பி தளம் வரும் 31 மார்ச் 2019டன் தனது சிற்றலை சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக அந்த ஒலிபரப்பு தளத்தினை பயன்படுத்திவந்த சேனல் ஆப்ரிக்கா, பிபிசி, ஏடபிள்யூஆர், ஜெர்மன் வானொலி மற்றும் தென் ஆப்பிரிக்க ரேடியோ லீக் ஆகியவை இனி நம் நினைவுகளில் மட்டுமே இருக்கும்.


#MEYERTON #Tx #BBC #AWR


Inline image


Saturday, February 23, 2019

Call for paper for RVA / பன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி புத்தகத்திற்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது

Research Articles in Tamil are invited for "Multiple Perspectives of Radio Veritas Asia" book. Last date: 10 March 2019. Further details available in the exclusive Whatsup group.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் இருந்து கடந்த 50 வருடங்களாக ஒலிபரப்பி வருகிறது வேரித்தாஸ் வானொலி. தமிழ் ஒலிபரப்பு 1975-ல் தொடங்கப்பட்டு, இன்றும் தொடர்கிறது. (http://www.rveritas-asia.org/index.php/tamil-overview)
பன்முகப் பார்வையில் வரிசையில் நான்காவது புத்தகமான "பன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி" புத்தகத்தின் பணிகளுக்காக இந்த வாட்ஸப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இனிய இதயங்களை, ஆய்வுக் கட்டுரைகள் அனுப்ப அன்புடன் வரவேற்கிறோம். கட்டுரை அனுப்ப கடைசி நாள் 10 மார்ச் 2019.

Tuesday, February 12, 2019

Special World Radio Day QSL from AIR

Special program on World Radio Day 2019 - Radio Bridge will be Live from AIR Chennai, Tiruchi, Coimbatore, Madurai, Pondicherry and Tirunelveli at 10.00 to 11.00 am. Special e-QSL will be issued by Ardic DX Club. By the way I will also participate in that program from AIR Chennai! Don't missed it. Send your reports to ardicdxclub at yahoo dot co dot in.
For hard copy qsl, send the return postage. Hardcopy reports will be get a special bookmarks, wrd stickers and certificates! For more details ping me in inbox!

உலக வானொலி தினத்தினை ஒட்டி அகில இந்திய வானொலி இன்று காலை 10.00 முதல் 11.00 வரை சிறப்பு 'வானொலிப் பாலம்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் சென்னை நிலையத்தில் இருந்து நான் கலந்துகொள்கிறேன். இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஆர்டிக் சர்வதேச வானொலி நேயர்கள் மன்றம் சிறப்பு வண்ண அட்டை, ஸ்டிக்கர், புக் மார்க்கை வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சியை கேட்டுவிட்டு மின் அஞ்சல் (ardicdxclub at yahoo dot co dot in)அனுப்புபவர்களுக்கு சிறப்பு e-qslலை அனுப்ப உள்ளது.

#WorldRadioDay #WRD #உலகவானொலிதினம் #வானொலி

Inline image