Showing posts with label ரேடியோ மரியா. Show all posts
Showing posts with label ரேடியோ மரியா. Show all posts

Sunday, April 24, 2011

ரேடியோ மரியாவில் தமிழ்

கத்தோலிக்க ஒலிபரப்பு நிறுவனம் ‘ரேடியோ மரியா’ என்ற பெயரில் தற்பொழுது 54 நாடுகளில் தனது சேவையைச் செய்து வருகிறது. விரைவில் இது புதிதாக 65 மொழிகளில் தனது சேவையைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் தமிழும் நிச்சயம் இடம்பெறலாம் என நோக்கர்கள் கருதுகிறார்கள். (மின்னக்கல் செல்வராஜ்)