Tuesday, March 31, 2020

Introduction on Ham Radio / ஹாம் ரேடியோ அறிமுகம் fb live

வீட்டிலே இருப்பது அலுப்பாக இருக்கிறதா..? என்ன செய்வது என்ற யோசனையா..? 
உங்களுக்காகவே தமிழ் மரபு அறக்கட்டளை பேஸ்புக் நேரலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
ஒவ்வொரு நாளும் இந்திய நேரம் காலை 11 மணிக்கும் (ஐரோப்பிய நேரம் காலை 7:30)  இந்திய நேரம் இரவு 10 மணிக்கு (ஐரோப்பிய நேரம் மாலை 6:30)  சுவையான தலைப்புக்களில் உங்களிடம் உரையாட வருகின்றோம்.

---------**----------
ஏப்ரல் 1ம் தேதி - (புதன்)
---------**----------
- டாக்டர்.கண்ணன் (செங்கல்பட்டு) - கொரியாவில் தமிழாய்வு அனுபவம்
இந்திய நேரம் காலை 11:00; ஐரோப்பிய நேரம் காலை 7:30
(FB ID: Narayanan Kannan)

-டாக்டர்.ஜெயசக்திவேல் (சென்னை) - ஹாம்  ரேடியோ அறிமுகம்
இந்திய நேரம் இரவு 10:00; ஐரோப்பிய நேரம் மாலை 6:30
(FB ID: Jaisakthivel Thangavel)

---------**----------
ஏப்ரல் 2ம் தேதி (வியாழன்)
---------**----------
- டாக்டர்.இனிய நேரு (ஆந்திரா) - இனையத்தில் தமிழ்
இந்திய நேரம் காலை 11:00; ஐரோப்பிய நேரம் காலை 7:30
(FB ID: iniya nehru)

- டாக்டர். சுபா (ஜெர்மனி) - பயணத்தில் சந்தித்த  சுவாரசியமான அனுபவங்கள்
இந்திய நேரம் இரவு 10:00; ஐரோப்பிய நேரம் மாலை 6:30
(FB ID: Subashini Thf)

---------**----------
ஏப்ரல் 3ம் தேதி (வெள்ளி)
---------**----------
- திரு.அன்பு ஜெயா (ஆஸ்திரேலியா) - சீர்காழி சிறப்புகள்
இந்திய நேரம் காலை 11:00; ஐரோப்பிய நேரம் காலை 7:30
(FB ID: Subashini Thf)

- மலர்விழி பாஸ்கரன் (மதுரை) - தென்கிழக்காசிய  பயணங்கள்
இந்திய நேரம் இரவு 10:00; ஐரோப்பிய நேரம் மாலை 6:30
(FB ID: malarvizhi baskaran)

------------------------------------------------------------------------
நிகழ்ச்சிகள் முகநூல் நேரலை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகத் தமிழார்வலர்கள் அனைவரும் கீழ் காணும் லிங்கில் உரைத்தொடர்களை கண்டு கேட்டு மகிழலாம், fb live comment box ல் கேள்விகள் மூலம் உரையாற்றுபவரிடம் கலந்துரையாடலாம்.



மேலும் நீங்களும் இந்த இணையவழி உரைத்தொடரில் பங்கேற்று உங்களுக்கு விருப்பமான நிபுணத்துவம் வாய்ந்த தலைப்புகளில் பேச 9941955255 (விவேக்) என்ற எண்ணில் எங்களைத்தொடர்பு தொடர்பு கொள்க.

#இணையவழி_உரைத்தொடர் 
#தமிழ்மரபுஅறக்கட்டளை
#TamilHeritageFoundation 
#முகநூல்_நேரலை 
#Facebook_Live

இந்த அறிவிப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். 

Inline image




Sent from Yahoo Mail for iPhone