Tuesday, March 31, 2020

Introduction on Ham Radio / ஹாம் ரேடியோ அறிமுகம் fb live

வீட்டிலே இருப்பது அலுப்பாக இருக்கிறதா..? என்ன செய்வது என்ற யோசனையா..? 
உங்களுக்காகவே தமிழ் மரபு அறக்கட்டளை பேஸ்புக் நேரலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
ஒவ்வொரு நாளும் இந்திய நேரம் காலை 11 மணிக்கும் (ஐரோப்பிய நேரம் காலை 7:30)  இந்திய நேரம் இரவு 10 மணிக்கு (ஐரோப்பிய நேரம் மாலை 6:30)  சுவையான தலைப்புக்களில் உங்களிடம் உரையாட வருகின்றோம்.

---------**----------
ஏப்ரல் 1ம் தேதி - (புதன்)
---------**----------
- டாக்டர்.கண்ணன் (செங்கல்பட்டு) - கொரியாவில் தமிழாய்வு அனுபவம்
இந்திய நேரம் காலை 11:00; ஐரோப்பிய நேரம் காலை 7:30
(FB ID: Narayanan Kannan)

-டாக்டர்.ஜெயசக்திவேல் (சென்னை) - ஹாம்  ரேடியோ அறிமுகம்
இந்திய நேரம் இரவு 10:00; ஐரோப்பிய நேரம் மாலை 6:30
(FB ID: Jaisakthivel Thangavel)

---------**----------
ஏப்ரல் 2ம் தேதி (வியாழன்)
---------**----------
- டாக்டர்.இனிய நேரு (ஆந்திரா) - இனையத்தில் தமிழ்
இந்திய நேரம் காலை 11:00; ஐரோப்பிய நேரம் காலை 7:30
(FB ID: iniya nehru)

- டாக்டர். சுபா (ஜெர்மனி) - பயணத்தில் சந்தித்த  சுவாரசியமான அனுபவங்கள்
இந்திய நேரம் இரவு 10:00; ஐரோப்பிய நேரம் மாலை 6:30
(FB ID: Subashini Thf)

---------**----------
ஏப்ரல் 3ம் தேதி (வெள்ளி)
---------**----------
- திரு.அன்பு ஜெயா (ஆஸ்திரேலியா) - சீர்காழி சிறப்புகள்
இந்திய நேரம் காலை 11:00; ஐரோப்பிய நேரம் காலை 7:30
(FB ID: Subashini Thf)

- மலர்விழி பாஸ்கரன் (மதுரை) - தென்கிழக்காசிய  பயணங்கள்
இந்திய நேரம் இரவு 10:00; ஐரோப்பிய நேரம் மாலை 6:30
(FB ID: malarvizhi baskaran)

------------------------------------------------------------------------
நிகழ்ச்சிகள் முகநூல் நேரலை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகத் தமிழார்வலர்கள் அனைவரும் கீழ் காணும் லிங்கில் உரைத்தொடர்களை கண்டு கேட்டு மகிழலாம், fb live comment box ல் கேள்விகள் மூலம் உரையாற்றுபவரிடம் கலந்துரையாடலாம்.



மேலும் நீங்களும் இந்த இணையவழி உரைத்தொடரில் பங்கேற்று உங்களுக்கு விருப்பமான நிபுணத்துவம் வாய்ந்த தலைப்புகளில் பேச 9941955255 (விவேக்) என்ற எண்ணில் எங்களைத்தொடர்பு தொடர்பு கொள்க.

#இணையவழி_உரைத்தொடர் 
#தமிழ்மரபுஅறக்கட்டளை
#TamilHeritageFoundation 
#முகநூல்_நேரலை 
#Facebook_Live

இந்த அறிவிப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். 

Inline image




Sent from Yahoo Mail for iPhone

Monday, March 30, 2020

Corona Time Radio / கொரோனா சமய வானொலி

A news about my radio channel!

ஒரு சாதரண கைப்பேசியை வைத்துக் கொண்டு இந்த கொரோனா சமயத்தில் என்னவெல்லாம் செய்யலாம்?

கடந்த மூன்று நாட்களாக காலை,  மதியம் மற்றும் இரவு என மூன்று வேலையிலும் ஐந்து நிமிட செய்தி அறிக்கையை 'மைலாப்பூர் எஃப்.எம்.' என்ற பெயரில் ஒலிபரப்பி வருகிறேன். இந்த செய்திகளை Anchor FM, Google Podcast, Spotify, Breaker, Castbox, PocketCast மற்றும் Radio Public ஆகிய இணைய தளங்கள் ஊடாக கேட்கலாம். இது Vincent D Souza அவர்களின் எண்ணத்தில் உதயமான ஒரு வானொலி. இன்று 'மைலாப்பூர் டைம்ஸ்' இதனை முதல் பக்க செய்தியாக வெளியிட்டுள்ளது. ஒலிபரப்பினை கேட்டுவிட்டு நீங்களும் உங்கள் கருத்தினை பதியலாம்.

அந்த செய்தியைப் படிக்க:
http://www.mylaporetimes.com/2020/03/this-journalism-professor-is-broadcasting-local-news-in-thamizh-online/

மைலாப்பூர் எஃப்.எம்-மை கேட்க:
https://anchor.fm/tamilsirukathaikal/episodes/News-9-from-Mylapore-ec67s7

#RadioFromHome #CommunityRadio
#WorkFromHome


Sent from Yahoo Mail for iPhone

வீட்டில் இருந்தபடியே ஹாம் படிப்பு

ஹாம் வானொலி படிப்பை இப்பொழுது வீட்டில் இருந்தே இணையம் ஊடாகப் படிக்கலாம்!

COVID 19 to stay safe at home till 15th April 2020 as per the orders  of Government of India.

Institute of Amateur Radio in Kerala - IARK - Online E learning Free without expense :

Institute of Amateur Radio in Kerala

Ham Radio training classes online - social network.  During this curfew , you will study from home,. No-one to attend class room for training.  

you need to submit application hard copy by speed post and write the ham exam when notified by December 2020(No online exam till now). 

Minimum age : 12 years.
Qualifications:  Nothing 

Interested can send your Full name, Address/ pin code/ Age DOB/ Qualification/ Job details/contact Whats app no./ mobile Number

Send Details to Whats app: 9447434822  or 
to email: VU2NSL@gmail.com

the exams conducted by the Ministry of Communication, Government of India.

Learn One World one Language


Sent from Yahoo Mail for iPhone

மயிலாப்பூர் எஃப்.எம்

உள்ளூர் வானொலிகளின் தேவை இந்த சூழலில் மிக முக்கிய தேவை. அதை உணர்ந்து பரிச்சாத்த முறையில் தொடங்கப்பட்ட 'மைலாப்பூர் எஃப்.எம்.'


Sunday, March 29, 2020

வெளிநாட்டு ஒலிபரப்புகள் நிறுத்தம்

கொரோனா பாதிப்பால் அகில இந்திய வானொலியின் அனைத்து வெளிநாட்டு சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.


AIR Suspends External Services Programmes Till March 31 

=========================================== 

New Delhi : 

March 29 All India Radio (AIR) has suspended the services of its external service division (ESD) till March on account of the exigency measures being taken due to COVID-19 pandemic.

This will include the Urdu service, all foreign language services, Hindi services and rest of Indian language services which have been suspended.

In addition, AIR Kolkata has informed that due to the non-availability of announcers, arising out of the lockdown there it will not be possible for them to continue with the broadcast of Akashvani Maitree.

This service has been suspended after notifying the Bangladesh Betar which relays this service for 4 hours. The decisions were taken earlier this week after a meeting with CEO Prasar Bharti and instructions from CEO.

All staff members have been advised to be available on phone and WhatsApp/e-office, as the case maybe for any emergency. The External Services Division (ESD) of All India Radio (AIR) broadcasts daily 93 hours of programming 24 hours in 15 languages and 12 Indian languages for Indian diaspora living in different parts of the world.

The most important services of ESD which is targeted at Pakistan and is also listened to in India is the Urdu service of ESD which was started in 1965.

This service is the backbone of ESD and is known to be very popular. This service broadcasts programmes in all formats but its main content carries daily counter propaganda programmes for Pakistan besides daily nine news bulletins.

This service broadcasts programmes for 18 hours daily. The broadcast is in Urdu is meant for the Indian diaspora and similarly services and Hindi and English are targeted towards Indians in different parts of the world.

It broadcasts programmes in different formats like news, commentary, talks, current affairs, live radio shows, features, plays, programmes for children, sports, health besides film and classical music.

All the 15 language programmes include Arabaic, Burmese, balochi, Chinese, Dari, English, Indonesian, Persian, Pashto, Russian, Sinhala, Swahili, French.

The Indian languages include Hindi, Urdu, Nepali, Tamil, Punjabi, Telugu, Malyalam, Gujarati, Kannada, Sindhi and Bangla. 
© Outlook, 31 March 2020

Sent from Yahoo Mail for iPhone

Saturday, March 28, 2020

வரலாற்றில் முதன் முறையாக 7.15 செய்தியறிக்கை நிறுத்தம்

All India Radio suspends their 7.15 news bulletins!

அகில இந்திய வானொலியின் வரலாற்றில் முதன் முறையாக காலை 7.15 தமிழ் தேசிய செய்தியறிக்கை மட்டுமல்லாது மதியம், இரவு உட்பட மூன்று வேலை தேசிய செய்தி அறிக்கைகளும் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு பேரிடர் கால உண்மைத் தகவல்களுக்கு இருந்த ஒரு ஊடகமும் காணாமல் போனது வருத்தமே! 

தமிழக நேயர்களால் 'டெல்லி செய்தி' என்றும், திருமதி.சரோஜ் நாராயணசாமி, திரு.ராஜாராம் உட்பட பல முக்கிய செய்தி வாசிப்பாளர்களை அடையாளம் காட்டிய இந்த செய்தி அறிக்கை, இது போன்று முற்றிலுமாக என்றும் நிறுத்தப்பட்டது இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அனைத்து வானொலிகளும் தேசிய செய்தி அறிக்கைகளை நிறுத்தியுள்ளதற்கு காரணம் பணியாளர் பற்றாக்குறை என அறிவித்துள்ளது. மாறாக எஃப்.எம் ரெயின்போ ஒலிபரப்பில் செய்திச் சுருக்கங்களை மணிக்கு ஒரு முறை கொடுத்துக் கொண்டும், கொரோனா சிறப்பு செய்தி அறிக்கைகளையும் வழங்கி வருகிறது. இந்த பேரிடர் காலத்திலும் பணியில் உள்ள செய்தியாளர்களுக்கு ஒரு சல்யூட்!


Sent from Yahoo Mail for iPhone

Thursday, March 26, 2020

கொரோனா வானொலி


நாமே ஒரு வானொலி நடத்தினால் என்ன? என்பதன் விளைவே இந்த 'தமிழ் சிறுகதைகள்' வானொலி.

பொது வெளியியில் இதனை இதுவரை தெரிவிக்கவில்லை. பரிட்சார்த்த முயற்சியில் தொடங்கப்பட்ட இந்த 'தமிழ் சிறுகதைகள்' வானொலி கடந்த ஒரு வார காலமாக பல புதிய நேயர்களை கொண்டுவந்துள்ளது. காரணம் கொரோனா! நீங்களும் இந்த வானொலியை இணைய தளத்தில் கேட்கலாம், அல்லது ப்ளே ஸ்டோர், App ஸ்டோர் போன்றவற்றில் ANCHOR என பதிவிறக்கி கேட்கலாம். கேட்டப்பின் உங்களின் கருத்தினை பதிவிடலாம், நண்பர்களுக்கும் பகிரலாம். 


https://anchor.fm/tamilsirukathaikal

Inline image




Sent from Yahoo Mail for iPhone