
-ராகம் பழனியப்பன், ஊத்துக்குளி, (ADXC 2147).
(தாங்கள் வாங்க நினைக்கும் சோனி வானொலிப் பெட்டிகள் தற்பொழுது தமிழகத்திலேயே கிடைக்கின்றன. குறிப்பாக சென்னையில் உள்ள அனைத்து டியூட்டி பெய்டு கடைகளிலும் கிடைக்கின்றன. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் நீங்கள் பாரிஸில் வாங்கலாம். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிர்புறம் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத் துறை விடுதிக்கு அருகில் உள்ள டியூட்டி பெய்டு கடையில் மூன்று மாடல் சோனி டிஜிட்டல் வானொலிப் பெட்டிகளை நீண்ட நாட்களாக பார்க்க முடிகிறது. –ஆர்)