Friday, November 03, 2023

Research Book on All India Radio

 

அகில இந்திய வானொலிக்காக ஒரு ஆய்வுப் புத்தகம்.

**

We are now publishing a book on All India Radio, following our success with BBC, CMG Tamil - China Radio International, Radio Veritas Asia , and CIR - Sri Lankan Broadcasting Corporation. We invite articles from radio listeners, journalists, and researchers. Submit articles by November 30, 2023, for publication in a book with an ISBN code.

பிபிசி, சீன வானொலி, வேரித்தாஸ் வானொலி மற்றும் இலங்கை வானொலிகளைத் தொடர்ந்து தற்பொழுது அகில இந்திய வானொலிக்காக மற்றும் ஒரு ஆய்வுப் புத்தகம்.

நேயர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் இருந்து கட்டுரைகளை வரவேற்கிறோம். கட்டுரையை 30-11-2023 முன் அனுப்பி வைக்கலாம்.

தெரிவு செய்யப்படும் கட்டுரைகள் ISBN குறியீட்டுடன் வெளியிடப்படும்