Sunday, April 17, 2011

லண்டனில் புதிதாக ‘ஐ.எல்.சி. தமிழ்’ வானொலி

இலங்கைத் தமிழர்களால் லண்டனில் புதிதாக ‘ஐ.எல்.சி. தமிழ்’ என்ற பெயரில் வானொலியைத் தொடங்கியுள்ளனர். இது தற்பொழுது 558 கிலோ ஹெர்ட்ஸ் மத்திய அலைவரிசையில் ஒலிபரப்பி வருகிறது. இப்பொழுது இந்திய நேயர்களும் இவர்களின் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் இணையத்தினில் கேட்கும் வசதியினை ஏற்படுத்தியுள்ளனர். முகவரி: www.ilctamil.co.uk (மின்னக்கல் செல்வராஜ்)